/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 28 March 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 28 March 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
எலைட் திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 25ல் இருந்து 50ஆக உயர்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். திட்டங்களை செயல்படுத்த ஆண்டுதோறும் 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மார் 28, 2025