/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 03 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 03 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தாய்லாந்தில் ராமாயணத்தின் தாய்லாந்து பதிப்பான ராமகியன் (Ramakien) பிரதமர் நரேந்திர மோடி முன்பு கலைஞர்கள் நடித்து அசத்தினர். கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ராமாயணம் இணைக்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
ஏப் 03, 2025