/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 07 April 2025 | 9 pM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 07 April 2025 | 9 pM | Dinamalar Express | Dinamalar
சட்டசபை கூட்டம் நடக்கும் போது அந்த தியாகி யார் முதல்வர் பதவி விலக வலியுறுத்தும் பதாகைகளை காட்டியதால் அவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
ஏப் 07, 2025