உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தஞ்சையில் போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை செய்து இறந்த இளம்பெண் கீர்த்திகா தற்கொலை விவகாரத்தை நடுக்காவேரி போலீசார் விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்துள்ளது. விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற கோருவது பற்றி திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பதிலளிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஏப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !