உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தமிழக கவர்னரை போஸ்ட் மேன் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அப்படி என்றால், எதிர்க்கட்சியாக இருந்தபோது எதற்காக கோரிக்கைகளை கொடுக்க ராஜ்பவன் படிகளை மிதித்தீர்கள் என பாஜ மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.எதிர்க்கட்சியாக இருக்கும்போது கவர்னர் வேண்டும், ஆளும் கட்சியாக இருக்கும் போது கவர்னர் வேண்டாம். அந்தந்த பதவிக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ