உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் உதவித்தொகை ₹ 1000 த்திலிருந்து ₹ 2000 ஆக உயர்வு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக பா.ஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். நெசவாளர்களக்கான தனிக் கூட்டுறவு வங்கி, நெசவாளர்களுக்குத் தடையின்றி நுால் கிடைக்கும் வகையில் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கவும் கேட்டுக்கொண்டார்.

ஏப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !