உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

சவுதி அரேபியாவிற்கு 3வது முறையாக செல்லும் பிரதமர் மோடி, கடந்த 40 ஆண்டுகளில் ஜெட்டா நகருக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகர் வந்தடைந்தேன். இந்த பயணமானது, இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் நட்பை பலப்படுத்த உதவும். இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஏப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி