/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 24 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 24 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து அடாரி - வாகா எல்லை மூடப்படுவதாக இந்தியா அறிவித்தது.இந்நிலையில், அடாரி - வாகா எல்லையில் இரு நாடுகளை சேர்ந்தோர் அவசர, அவசரமாக தங்கள் நாடுகளுக்கு திரும்பிக்கொண்டு உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஏப் 24, 2025