உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 4 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 4 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

பஹல்காம் தாக்குதலுக்கு பதறி துடித்தவர்கள் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலுக்கு மவுனம் காப்பது ஏன் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியக் கடற்படையால் இலங்கை கடற்படையிடமிருந்துதான் தமிழ் மீனவர்களைக் காக்க முடியவில்லை? என சீமான கேள்வி எழுப்பினார்.

மே 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி