/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, 48.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
மே 11, 2025