உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar இந்தியா - பாக்., இடையே தற்போது நடந்த போர் இதற்கு முன் நடந்தவற்றை விட முற்றிலும் வேறுபட்டது. தற்போதைய சூழலில், இரு தரப்பில் பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள், ஆயுதங்கள் குறித்து வெளிப்படையாக கூற முடியாது. தொழில்நுட்ப ரீயில் முன்னேற்றம் கண்டுள்ளோம். இன்னொரு போர் வராமல் இருக்க கடவுள் அருள் புரியட்டும். ஒருவேளை போர் வந்தால், அது வேறு மாதிரியானதாக இருக்கும் என, நம் விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் பாரதி எச்சரிக்கை விடுத்தார்.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி