/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
ஆவின் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, கட்டிட அனுமதிக்கான கட்டண உயர்வு, தொழில்முறை வரி உயர்வு என திமுக ஆட்சியில் வரி உயர்வுகள் அதிகரித்துள்ளதாக தமிழக பாஜ கூறியுள்ளது. இந்த வரி உயர்வுகளே மக்களை விழிபிதுங்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் மின் கட்டண உயர்வு என்பது அவர்களை பெருந்துயரில் தள்ளும் மற்றுமொரு கொடூர முடிவு முதல்வர் ஸ்டாலின் அவர்களே என்றும் தெரிவித்துள்ளது.
மே 20, 2025