/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
இந்தியாவுடனான நேரடிப் போரில் பாகிஸ்தான் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. எனவே, தான் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை இந்தியாவிற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என பிரதமர் மோடி ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பாகிஸ்தான் ஒன்றை மறந்துவிட்டது, இப்போது பாரதத் தாயின் சேவகராக நான் பெருமையுடன் நிற்கிறேன். எனது மனம் நிதானமாக இருந்தாலும் இரத்தம் சூடாக இருக்கிறது. என்னுடைய நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை. சிந்தூர் தான் பாய்கிறது என ஆவேசமாக கூறினார்.
மே 22, 2025