உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்த ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடி ஊர்வலம் நடத்தினர். இதில் மிக நீள தேசிய கொடி ஏந்தி காங்கிரஸ் தொண்டர்கள் ஜெய் ஹிந்த் கோஷம் எழுப்பினர்.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ