/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 27 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 27 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
பொதுமக்கள் நாள்தோறும் எத்தனை வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என்று கணக்கெடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், எவ்வளவு லாபம் வந்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்க மாட்டோம் என்று வியாபாரிகள் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியவர், சிந்தூர் நடவடிக்கை வீரர்களின் பொறுப்பு மட்டுமல்ல, 140 கோடி குடிமக்களின் பொறுப்பும் கூட என்றார்.
மே 27, 2025