/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 31 May 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 31 May 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நெரிசல் மிகுந்த பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தேவையானவர்கள் இன்ப்ளூயன்ஸா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். நோய் தொற்று, காய்ச்சல், அறிகுறி உள்ளவர்கள், வீட்டில் ஓய்வில் இருத்தல் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
மே 31, 2025