உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 03 June 2025 | 9 PM | Dinamalar Expres

தினமலர் எக்ஸ்பிரஸ் | 03 June 2025 | 9 PM | Dinamalar Expres

இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என 48 மணி நேரம், பாகிஸ்தான் ராணுவம் செய்த முயற்சியை 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது. இதனால், போரை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது என முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.போர் முறையில், ஆபரேஷன் சிந்தூர் புதிய வரலாற்றை படைத்து உள்ளது. ஆழமாகவும், துல்லியமாகவும் தாக்குதல் நடத்த முடிந்தால் அது மிகப்பெரிய சாதனை என்றும் தெரிவித்தார்.

ஜூன் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி