/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar
எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையையும் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருப்பினும் சில மனங்கள் ஏற்க மறுக்கின்றன. திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல. சில உள்ளங்களை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளை மதுரையில் நடக்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கூடி மத்திய அரசுக்கு நமது தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்தவோம் அவர்களை திருத்துவோம் என்றும் தெரிவித்தார்
ஜூன் 17, 2025