/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 18 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 18 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar
கனடா சென்ற பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டார். கனடா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு குரோஷியா சென்றடைந்தார். ஜாக்ரெப் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பிளென்கோவிக்கை சந்தித்து இருநாட்டு உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஜூன் 18, 2025