உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 June 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 20 June 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு டிக்கெட்டுகள் எண்ணிக்கை 25 சதவீதம் வரை மட்டுமே வழங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. பயணிகளுக்கு காத்திருப்பு டிக்கெட் வழங்குவதால், டிக்கெட் உறுதியாகாமல் பலர் ஏமாற்றம் அடைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !