/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 June 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 June 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து 73,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 9,235 ரூபாயக்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120க்கு விற்பனையாகிறது.
ஜூன் 21, 2025