/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 24 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 24 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar
ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ஈரான் அறிவித்த நிலையில், இஸ்ரேலும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்மூலம், கடந்த 12 நாட்களாக நடந்து வந்த ஈரான் - இஸ்ரேல் சண்டை முடிவுக்கு வந்துள்ளது.
ஜூன் 24, 2025