/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 27 June 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 27 June 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், ஜூலை 4-ம் தேதி சென்னை, பனையூரிலுள்ள தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியில் அடுத்தடுத்து நடக்க வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும், தொடர் மக்கள் சந்திப்புகளுக்கான திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
ஜூன் 27, 2025