/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 27 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 27 June 2025 | 09 PM | Dinamalar Express | Dinamalar
2026ல் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். அதில் பா.ஜ.,வும் ஒரு அங்கமாக கண்டிப்பாக இருக்கும் என உறுதியாக கூறினார் மத்திய அமைச்சர் அமித்ஷா.
ஜூன் 27, 2025