உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 02 July 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 02 July 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் மக்களை ஏமாற்ற முடியாது திருபுவனம் காவலாளி கொல்லப்பட்ட வழக்கில் முழு உண்மைகளும் வெளிவர வேண்டும் என பாஜ தேசியத் மகளிரணி தலைவர் வானதி தெரிவித்துள்ளார். அஜித்குமார் கொலைக்கு அரசியல் தலையீடு முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான விலையை திமுக அரசு கொடுக்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ