உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 September 2025 | 9 PM | இபிஎஸ்-க்கு 10 நாள் கெடு | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 September 2025 | 9 PM | இபிஎஸ்-க்கு 10 நாள் கெடு | Dinamalar

வரும் 2030ம் ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடையும் வகையில் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, நிடி ஆயாேக் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன் படி, 2030க்குள் பருப்பு உற்பத்தியில் சுயசார்பு நிலையை அடையவும், 2047ல் தற்போதைய உற்பத்தி அளவை இரட்டிப்பாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை