உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 December 2025 | 9 PM | 23 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ| Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 December 2025 | 9 PM | 23 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ| Dinamalar

தொகுதி பங்கீடு குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பழனிசாமி இடையேயான முதல் பூர்வாங்க பேச்சுவார்த்தையில், 2026 தேர்தலில் பாஜ 23, அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

டிச 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி