உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 04 February 2026 | 09 PM | எதிர்க்கட்சிகள் அமளி | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 04 February 2026 | 09 PM | எதிர்க்கட்சிகள் அமளி | Dinamalar

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி 5 மணிக்கு உரையாற்றுவதாக இருந்தது. எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பிரதமர் மோடி உரை நிகழ்த்த முடியாமல் போனது.

பிப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ