உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 February 2026 | 09 PM |வலிமைமிக்க நாடு இந்தியா!| Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 February 2026 | 09 PM |வலிமைமிக்க நாடு இந்தியா!| Dinamalar

எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளிக்கு இடையே ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். உலக நாடுகளின் பிரச்னைகளை தீர்க்கும் வலிமைமிக்க நாடாக இந்தியா விளங்குகிறது. வளர்ந்த நாடுகளில் வயதானவர்கள் அதிகம்; இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் என மோடி கூறினார்.

பிப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை