/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 February 2026 | 05 AM | பிப் 22 ல் பேச்சு வார்த்தை | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 February 2026 | 05 AM | பிப் 22 ல் பேச்சு வார்த்தை | Dinamalar
ராமதாஸ் அணியின் தலைமை நிலையச் செயலர் அன்பழகனின் மகன் முகிலன், அய்யா பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில், புதிய கட்சியை உருவாக்கி உள்ளார். இந்த கட்சியை பதிவு செய்ய, தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிப் 11, 2026