/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 February 2026 | 05 AM | தமிழக அணியா? டில்லி அணியா? | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 February 2026 | 05 AM | தமிழக அணியா? டில்லி அணியா? | Dinamalar
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். தேர்தலில் அதிமுக பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று தனித்தே ஆட்சியமைக்கும் என்றார்.
பிப் 12, 2026