உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 FEB 2026 | 09 PM | உலகிற்கே ஒரு திருப்புமுனை | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 FEB 2026 | 09 PM | உலகிற்கே ஒரு திருப்புமுனை | Dinamalar

அமெரிக்கா முதலில் 50% என அதிக சதவீத வரி அறிவித்தாலும், பின்னர் அது 18% மாக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி