உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 Feb 2026 | 09 PM | தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடி | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 Feb 2026 | 09 PM | தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடி | Dinamalar

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் வெளியிட்டார். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேர். பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேர் உள்ளனர். தமிழகம் முழுவதும் 27,53,793 வாக்காளர் பெயர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

பிப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை