உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 March 2026 | 05 AM | அதிமுகவை அடமானம் வைத்த இபிஎஸ் | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 March 2026 | 05 AM | அதிமுகவை அடமானம் வைத்த இபிஎஸ் | Dinamalar

அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக பாஜ விழுங்கி வருகிறது. நேர் எதிரிகளாக இருந்தாலும் அதிமுக தொண்டர்களுக்காக நான் வருந்துகிறேன். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, டெல்லியில் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி என திருச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மார் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ