/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 March 2026 | 09 PM | வதந்திகளை நம்ப வேண்டாம்...! | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 12 March 2026 | 09 PM | வதந்திகளை நம்ப வேண்டாம்...! | Dinamalar
போலீஸ் கஸ்டடி மரணங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; கஸ்டடி மரணங்கள் நடக்கும்போது அரசு வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கிறது, அதைத்தான் நாம் பார்க்க வேண்டும். லாக்கப் டெத் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது என உள்துறை செயலாளர் தீரஜ்குமார் கூறினார்.
மார் 12, 2026