உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 March 2026 | 09 PM | அதிமுக 169 தொகுதிகளில் போட்டி | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 25 March 2026 | 09 PM | அதிமுக 169 தொகுதிகளில் போட்டி | Dinamalar

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்கள் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். இதில் விடுமுறை நாட்களான மார்ச் 31, ஏப்ரல் 1, 3, 5 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

மார் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !