/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 MAY 2026 | 5 AM | CM ஆகிறார் விஜய் | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 MAY 2026 | 5 AM | CM ஆகிறார் விஜய் | Dinamalar
ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த நிலையில், தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ளார். நேரு ஸ்டேடியத்தில் காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
மே 10, 2026