/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 18 JUNE 2026 | 09 PM | தமிழில் உரையை துவக்கிய கவர்னர் | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 18 JUNE 2026 | 09 PM | தமிழில் உரையை துவக்கிய கவர்னர் | Dinamalar
சென்னையில் திடீரென பயங்கர சூறைக்காற்று இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்ததால், விமான நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிக்கப்பட்டது. தரையிறங்க வேண்டிய விமானங்கள் வானிலே வட்டமடித்தன. புறப்பட வேண்டிய விமானங்களும் காலதாமதாகியது.
ஜூன் 18, 2026