உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 19 JUNE 2026 | 05 PM | முதல்வர் விஜய் தனி தீர்மானம்! | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 19 JUNE 2026 | 05 PM | முதல்வர் விஜய் தனி தீர்மானம்! | Dinamalar

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் விஜய் இன்று தனி தீர்மானம் முன்மொழிகிறார். கர்நாடகாவின் திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வருகிறார்.

ஜூன் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை