உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 06 JULY 2026 | 09 PM | வானில் மோடிக்கு கிடைத்த ராஜ மரியாதை | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 06 JULY 2026 | 09 PM | வானில் மோடிக்கு கிடைத்த ராஜ மரியாதை | Dinamalar

75% உள்நாட்டு மூலப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்திய கடற்படையின் புதிய தயாரிப்பான INS மகேந்திரகிரி போர்க்கப்பல், வரும் 11ம் தேதி விசாகப்பட்டினம் தளத்தில் வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. ஏவுகணை பாயும் தொழில்நுட்பம், மேம்பட்ட தொடர்பு அமைப்பு ஆகியவற்றைக் கப்பல் கொண்டுள்ளது.

ஜூலை 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி