/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 07 JULY 2026 | 05 AM | பிரதமருக்கு முதல்வர் கடிதம் | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 07 JULY 2026 | 05 AM | பிரதமருக்கு முதல்வர் கடிதம் | Dinamalar
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில், வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். இத்தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெறாத நிலையில், அவருக்குப் பதில் அனைத்துப் போட்டியிலும் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
ஜூலை 07, 2026