/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 JULY 2026 | 09 PM | ஆக., 5ல் பட்ஜெட் தாக்கல் | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 JULY 2026 | 09 PM | ஆக., 5ல் பட்ஜெட் தாக்கல் | Dinamalar
டில்லியில் பிரதமர் இல்லம் அருகே சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக போராட்டக் களத்திற்கு வந்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவையும் குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.
ஜூலை 21, 2026