உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 AUGUST 2026 | 5 AM | உதயநிதி விடுவிப்பு | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 AUGUST 2026 | 5 AM | உதயநிதி விடுவிப்பு | Dinamalar

அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆக 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ