/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 19 AUGUST 2026 | 5 AM | முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 19 AUGUST 2026 | 5 AM | முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை | Dinamalar
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், இன்று தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்குகிறது. கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் 2 நாட்களுக்கு நடக்கிறது. மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
ஆக 19, 2026