/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 AUGUST 2026 | 5 AM | தென் மாநிலங்கள் மிகவும் முக்கியம் | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 21 AUGUST 2026 | 5 AM | தென் மாநிலங்கள் மிகவும் முக்கியம் | Dinamalar
மத்திய இணையமைச்சர் எல்.முருகனை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு சந்தித்து பேசினார். தமிழக இளைஞர்களுக்கு அதிக வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
ஆக 21, 2026