/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 3 SEPTEMBER 2026 | 5 AM | முதல்வர் விஜய் தனித் தீர்மானம்! | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 3 SEPTEMBER 2026 | 5 AM | முதல்வர் விஜய் தனித் தீர்மானம்! | Dinamalar
சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனுஸ்மிருதியை காங்கிரஸ் கட்சியினர் எரிக்க முயன்றது கண்டிக்கத்தக்கது. பாஜவை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் செய்யும் அரசியல் அராஜகங்களுக்கு மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
செப் 03, 2026