/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 4 SEPTEMBER 2026 | 9 PM | கிருஷ்ணரின் வாழ்வே கீதை தான்! | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 4 SEPTEMBER 2026 | 9 PM | கிருஷ்ணரின் வாழ்வே கீதை தான்! | Dinamalar
வரும் செப்டம்பர் 9ல் முதல்வர் விஜய் தலைமையில் தவெக கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு அமைச்சர்கள் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
செப் 04, 2026