உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 SEPTEMBER 2026 | 9 PM | ₹ 15,300 கோடி முதலீடு | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 15 SEPTEMBER 2026 | 9 PM | ₹ 15,300 கோடி முதலீடு | Dinamalar

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. 28 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள், 16 குடிநீர் தொட்டிகள், 27 இடங்களில் மொத்தம் 54 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய வீதிகளில் 12 ஆம்புலன்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

செப் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை