/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 SEPTEMBER 2026 | 9 PM | நாளை சென்னை திரும்பும் முதல்வர் | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 16 SEPTEMBER 2026 | 9 PM | நாளை சென்னை திரும்பும் முதல்வர் | Dinamalar
கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் அக்.29ம் தேதிக்குள் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். தவறினால் அபாரதம் விதிக்கப்படும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
செப் 16, 2026