/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 28 SEPTEMBER 2026 | 9 PM | தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 28 SEPTEMBER 2026 | 9 PM | தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் | Dinamalar
முதல்வர் விஜய் இப்போது நமக்கு சொந்தக்காரர். ஏனென்றால் அவர் ஸ்டாலினை ஸ்வீட் அங்கிள் என்றார். இனி அவரை அன்பு தம்பி என்று தான் அழைப்பேன் என தாராபுரத்தில் பிரசாரம் செய்த திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.
செப் 28, 2026